-
Book Title: நவரத்தின வைத்திய சிந்தாமணி எண்ணூறும், கெவுனமணி வயது நூறும்
-
Language: Tamil
-
Post Date: 2025-04-06 15:28:25
-
PDF Size: 25.63 MB
-
Book Pages: 224
-
Publisher: சென்னை : B. இரத்தினநாயகர் அண்டு ஸன்ஸ்
-
Read Online: Read PDF Book Online
-
PDF Download: Click to Download the PDF
- Tags:
நவரத்தின வைத்திய சிந்தாமணி எண்ணூறும், கெவுனமணி வயது நூறும்
More Book Details
Description of the Book:
திருவள்ளுவநாயனார் திருவாய்மலர்ந்தருளிய ஞானவெட்டி 1500க்குச் சுருக்கமாகிய நவரத்தின வைத்திய சிந்தாமணி எண்ணூறும், கெவுனமணி வயது நூறும் ஆக 900ம் அடங்கியிருக்கின்றன / ஜீவன் முக்தீஸ்வர திருவடி சபைத்தலைவர் திருமூலவர்க்க பரம்பரை எதீஸ்வர சிவராஜ யோகாப்பியாசி சுவாமிகளனுமதியின்பேரில் சென்னை ஹிந்து வைத்திய சங்கத்தில் அங்கத்தினரும் ஜீவன் முக்தீஸ்வர திருவடி சபை மெடிகல் மானேஜரும் ஆயுள்வேத கிரந்த சபைத்தலைவருமாகிய கருவூர் பண்டிதர் சி. எஸ். செங்கல்வராயமுதலியாரவர்கள் பற்பல ஏட்டுப்பிரதிகளைக்கொண்டு ஆராய்ச்சிசெய்து பிழையறப் பரிசோதித்து கோ. செல்லப்ப முதலியாரவர்களின் உத்திரவின்படி … பதிப்பிக்கப்பெற்றது
- Creator/s: திருவள்ளுவ நாயனார்
- Book Topics/Themes: Medicine, Ayurvedic – Early works to 1800
Leave a Reply