-
Book Title: Taittiriya Upanishad Book
-
Language: Tamil
-
Post Date: 2025-03-28 13:30:17
-
PDF Size: 1.28 MB
-
Book Pages: 204
-
Read Online: Read PDF Book Online
-
PDF Download: Click to Download the PDF
- Tags:
Taittiriya Upanishad Book
More Book Details
Description of the Book:
‘வாழ்க்கை நடக்கிறது’ என்பது ஒன்று, ‘வாழ்க்கையை வாழ்வது’ என்பது வேறு. தன் போக்கில் வாழ்க்கையை வாழாமல் சிந்தித்து <வாழச்சொல்கிறது தைத்திரிய உபநிஷதம்.
உடம்பு, உயிர், வானம், பூமி என்று நம்மிலும் பிரபஞ்சத்திலும் உள்ள பல விஷயங்களைச் சிந்தித்து வாழச்சொல்கின்றது. அதற்காக சுமார் 20 வகையான சிந்தனைப் <பயிற்சிகளை தருகின்றது இந்த உபநிஷதம்.
உலகம், மனிதன், கடவுள் ஆகிய அடிப்படை உண்மைகளுக்கு சில தெளிவான விளக்கங்களையும், எது உண்மையான கல்வி என்பது போன்ற அற்புதமான விளக்கங்களும் இதில் <உள்ளது.
இது கிருஷ்ண யஜூர் வேதத்தில் தைத்திரிய ஆரண்ய பாகத்தின் இறுதியல் இருக்கின்றது. இது மூன்று அத்தியாயங்களை (வல்லி) கொண்டது.
- Creator/s: தொகுப்பு:- சுவாமி பிரபஞ்சநாதன்
- Date: 2015
- Book Topics/Themes: தைத்திரீய உபநிஷதம்
Leave a Reply